Tag: ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்

விளையாட்டு

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் இப்போட்டியானது வங்கதேசத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவுக்கு 3 தங்கம், 2 வெள்ளி என 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன. காம்பவுண்ட் மகளிர் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில், ஜோதி சுரேகா, தீப்ஷிகா, பிரிதிகா பிரதீப் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தென் கொரிய அணியை வீழ்த்தி தங்கத்தை வென்றது. காம்பவுண்ட் ஆடவர் அணிகள் பிரிவு வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியாவுக்கு 3-ஆவது தங்கத்தை பெற்றுத் தந்தது