Tag: அறிக்கைகள் 2022 இல் 7.5 மில்லியன் புதிய காசநோய் பாதிப்புகள்: WHO உலகளாவிய அறிக்கை

பொருளாதாரம்

அறிக்கைகள் 2022 இல் 7.5 மில்லியன் புதிய காசநோய் பாதிப்புகள்: WHO உலகளாவிய அறிக்கை உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் WHO உலகளாவிய காசநோய் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அறிக்கையின் முக்கிய சிறப்பம்சங்கள் 2022 இல் 7.5 மில்லியன் மக்கள் புதிதாக காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியா, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் கூட்டாக 2020 மற்றும் 2021 இல் புதிதாக காசநோய்  கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கையை  கிட்டத்தட்ட 60% குறைத்துள்ளன. காசநோயால் 2022 இல் 1.30 மில்லியன் இறப்புகள் ஏற்பட்டுள்ள மதிப்பிடப்பட்டுள்ளது உற்பத்தி இடைவெளி அறிக்கை 2023 சமீபத்தில் உற்பத்தி இடைவெளி அறிக்கை 2023 ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனம் (SEI), காலநிலை பகுப்பாய்வு நிறுவனம், E3G, நிலையான வளர்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (IISD) மற்றும் UN சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) ஆகியவற்றால்  கூட்டாக வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை பல நாடுகள்  2030 ஆம் ஆண்டுக்குள்  இரண்டு மடங்கு புதைபடிவ எரிபொருட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும்  இது வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக  2 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்துகிறது. உற்பத்தி இடைவெளி அறிக்கை 2023 பற்றி தொடக்கம் – 2019 வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸ் அல்லது 2 டிகிரி செல்சியஸ் வரை கட்டுப்படுத்த இது பல்வேறு நாடுகளின் திட்டமிடப்பட்ட புதைபடிவ எரிபொருள் உற்பத்தி அளவுகள் மற்றும் உலகளாவிய உற்பத்தி அளவுகளுக்கு இடையே உள்ள முரண்பாட்டை கணக்கிடுகிறது.