Tag: தேசிய வாள்வீச்சு

விளையாட்டு

டெஃப்லிம்பிக்ஸ் இடம்: ஜப்பான் தங்கப் பதக்கம்: இந்தியா - அபினவ் தேஷ்வால் & பிரஞ்சலி பிரசாந்த் துமல் சீன நாட்டின் தைபேயின் யா ஜு காவி மற்றும் மிங் ஜூயியை தோற்கடித்தனர் வெண்கலப் பதக்கம்: ஈரான் - மஹ்லா சாமி & பிஜான் பெற்றுள்ளனர். தேசிய வாள்வீச்சு இடம்: டெல்லி பெண்கள் ஃபாயில் தங்கம்: தமிழ்நாடு மணிப்பூரை தோற்கடித்தது பெண்கள் சேபர் வெண்கலம்: மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு பெற்றுள்ளது.