டெஃப்லிம்பிக்ஸ்
- இடம்: ஜப்பான்
- தங்கப் பதக்கம்: இந்தியா – அபினவ் தேஷ்வால் & பிரஞ்சலி பிரசாந்த் துமல் சீன நாட்டின் தைபேயின் யா ஜு காவி மற்றும் மிங் ஜூயியை தோற்கடித்தனர்
- வெண்கலப் பதக்கம்: ஈரான் – மஹ்லா சாமி & பிஜான் பெற்றுள்ளனர்.
தேசிய வாள்வீச்சு
- இடம்: டெல்லி
- பெண்கள் ஃபாயில் தங்கம்: தமிழ்நாடு மணிப்பூரை தோற்கடித்தது
- பெண்கள் சேபர் வெண்கலம்: மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு பெற்றுள்ளது.

