Tag: தேசிய அறிவியல் அருங்காட்சியக மன்றம்(NCSM)த்தின் – PRSI தேசிய விருதுகள் 2025

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

தேசிய அறிவியல் அருங்காட்சியக மன்றம்(NCSM)த்தின் - PRSI தேசிய விருதுகள் 2025 தேசிய அறிவியல் அருங்காட்சியக மன்றம்(NCSM) PRSI தேசிய விருதுகள் 2025 விழாவில் இரண்டு விருதுகளைப் பெற்றது. ‘ஹர் கர் மியூசியம்’ – சமூக ஊடகங்களில் சிறந்த முயற்சி. ‘வேஸ்ட் டு ஆர்ட் ’ – சிறப்பு/பாராட்டுக்குரிய வெளியீடு. தேசிய அறிவியல் அருங்காட்சியக மன்றம் (NCSM) இது இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இது ஏப்ரல் 4, 1978 அன்று நிறுவப்பட்டது.