தேசிய அறிவியல் அருங்காட்சியக மன்றம்(NCSM)த்தின் – PRSI தேசிய விருதுகள் 2025
- தேசிய அறிவியல் அருங்காட்சியக மன்றம்(NCSM) PRSI தேசிய விருதுகள் 2025 விழாவில் இரண்டு விருதுகளைப் பெற்றது.
- ‘ஹர் கர் மியூசியம்’ – சமூக ஊடகங்களில் சிறந்த முயற்சி.
- ‘வேஸ்ட் டு ஆர்ட் ’ – சிறப்பு/பாராட்டுக்குரிய வெளியீடு.
தேசிய அறிவியல் அருங்காட்சியக மன்றம் (NCSM)
- இது இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
- இது ஏப்ரல் 4, 1978 அன்று நிறுவப்பட்டது.

