உலக பத்திரிகை சுதந்திரக் குறியீடு 2026 எல்லைகளற்ற செய்தியாளர்கள் (RSF) வெளியிட்ட உலக பத்திரிகை சுதந்திரக் குறியீடு 2026-ல், இந்தியா 180 நாடுகளில் 157-வது இடத்தைப்பிடித்துள்ளது. தொடர்ந்து 10-வது ஆண்டாக நார்வே தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து நெதர்லாந்து, எஸ்டோனியா, டென்மார்க் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. எரிட்ரியா கடைசி இடத்தைப் (180வது) பிடித்தது. அதற்கு முன்னால் வட கொரியா, சீனா, ஈரான் மற்றும் சவுதி அரேபியா உள்ளன. இந்தியாவின் தரவரிசை, 2025-ல் 151-வது இடத்திலிருந்து 2026-ல் 157-வது இடத்திற்கு, ஆறு இடங்கள் சரிந்துள்ளது.
அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்
பொருளாதாரம்
அறிக்கைகள் மற்றும் குறியீடுகள் உலக பத்திரிகை சுதந்திரக் குறியீடு 2024 உலக பத்திரிக்கை சுதந்திரக் குறியீடு 2024 Reporters Without Borders (RSF). என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. உலக பத்திரிகை சுதந்திர தினத்தன்று (மே 3) இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்தக் குறியீடு அரசியல், பொருளாதாரம், சட்டமன்றம், சமூகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய 5 குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டது. முக்கிய கண்டுபிடிப்புகள் இந்தக் குறியீட்டில் உள்ள 180 நாடுகளில் இந்தியா 159வது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடங்களை முறையே நார்வே, டென்மார்க் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.

