இந்திய பொருளாதாரம்

வேலையின்மை விகிதம்

  • 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்களிடையே வேலையின்மை விகிதம் நவம்பர் மாதத்தில் 4.7% ஆக குறைந்துள்ளது.
  • இது தொழிலாளர் எண்ணிக்கை குறித்தக் கணக்கெடுப்பு (PLFS) அறிக்கையின் படி வருகின்றது.
  • PLFS-ஐ புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் (National Statistical Office of the Ministry of Statistics & Programme Implementation) நடத்துகிறது.
Next Current Affairs இந்தியப் பொருளாதாரம் >