Tag: வேலையின்மை விகிதம்

இந்திய பொருளாதாரம்

வேலையின்மை விகிதம் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்களிடையே வேலையின்மை விகிதம் நவம்பர் மாதத்தில் 4.7% ஆக குறைந்துள்ளது. இது தொழிலாளர் எண்ணிக்கை குறித்தக் கணக்கெடுப்பு (PLFS) அறிக்கையின் படி வருகின்றது. PLFS-ஐ புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் (National Statistical Office of the Ministry of Statistics & Programme Implementation) நடத்துகிறது.