வரலாறு

நியமனங்கள்

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பிரவீண் குமார் ஸ்ரீவாஸ்தவா பதவியேற்பு

  • மே 29, 2023 மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பிரவீண்குமார் ஸ்ரீவாஸ்தவா பதவியேற்றார்.
  • தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில் ஸ்ரீவாஸ்தவா பதவியேற்றார்.

CVC-பற்றிய குறிப்பு 

  • உருவாக்கப்பட்டது – பிப்ரவரி 11, 1964.
  • பரிந்துரை குழு – ஊழல் தடுப்பு குழு (தலைவர் கே. சந்தானம்).
  • மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் சிவிசி, இரண்டு ஊழல் கண்காணிப்பு ஆணையர்கள் இருக்க வேண்டும்.
  • சிவிசி மற்றும் ஊழல் கண்காணிப்பு ஆணையர்கள் 4 ஆண்டுகள் அல்லது 65 வயதை எட்டும் வரை அப்பதவிகளை வகிக்கலாம்.
Next வரலாறு >