நியமனங்கள்
பிரதமரின் 2-ஆவது முதன்மை செயலர் நியமனம்
- பிரதமரின் இரண்டாவது முதன்மைச் செயலராக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார்.
- இவர் என்.கே. சிங் தலைமையிலான 15-ஆவது நிதிக் குழுவின் உறுப்பினராகவும், ஜி20 கூட்டமைப்பின் இந்திய பிரதிநிதியாகவும், ரிசர்வ் வங்கியின் 25-ஆவது ஆளுநராகவும் பதவியில் இருந்தார்