பாதுகாப்பு

பிரளய் ஏவுகணை

  • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘பிரளய்’ ஏவுகணை, ஒடிஸா மாநிலம் சந்திப்பூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
  • பிரளய் என்பது தரையிலிருந்து தரையை தாக்கும் குறுகிய தொலைவு அதிநவீன ஏவுகணை ஆகும்.
  • இந்த ஏவுகணையை டிஆர்டிஓ (DRDO) உருவாக்கியுள்ளது.
  • இது 1,000 கிலோ வரை வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது, 500 கிலோமீட்டர் வரை தாக்கும் திறன் இந்த ஏவுகணைக்கு உள்ளது.
Next Current Affairs பாதுகாப்பு >