அரசியல் அறிவியல்

வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி – தலைமைத் தேர்தல் ஆணையம்

  • கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.
  • இந்த வசதியைப்பெற முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
  • தேர்தல் ஊழியர்கள், வீட்டுக்குச்சென்று மிகவும் இரகசியமாக படிவம் 12டில் வாக்கை பதிவு செய்து கொள்வார்கள்.

சக்ஷம் செயலி

  • மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வாய்ப்பை தேர்வு செய்துகொள்ளலாம்.

சுவிதா செயலி

  • வேட்பாளர்கள் வேட்புமனுக்களையும், உறுதியேற்புப் பத்திரங்களையும் தாக்கல் செய்யலாம்.
  • கூட்டங்கள், பேரணிகளுக்கான முன் அனுமதியையும் வேட்பாளர்கள் பெறலாம்.

இந்தியத் தேர்தல் ஆணையம்

  • இது புது தில்லியில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி அரசியலமைப்பு அதிகாரமாகும்.
  • அரசியலமைப்பு விதிகள்:
  •   பகுதி XV, கட்டுரை 324-329
  • 25வது தலைமை தேர்தல் கமிஷனர் – ராஜீவ் குமார்.
Next அரசியல் அறிவியல் >