அரசியல் அறிவியல்

அரசு நலன் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடு

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY)

  • முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து 40.82 கோடி பயனாளிகளுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ரூ.23.2 லட்சம் கோடியை வழங்கியுள்ளன.

PMMY பற்றி:

  • MUDRA என்பது Micro Units Development & Refinance Agency Ltd என்பதன் சுருக்கம்.
  • பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) ஏப்ரல் 8, 2015 அன்று, கார்ப்பரேட் அல்லாத, பண்ணை அல்லாத சிறு மற்றும் குறு தொழில்முனைவோருக்கு வருமானத்திற்காக ரூ.10 லட்சம் வரை எளிதாக பிணையமில்லாத சிறுகடன்களை எளிதாக்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. –

மூன்று வித கடன்கள் :

  • பயனாளிகளின் குறு தொழில்  வளர்ச்சி மற்றும் நிதித் தேவைகளுக்கு ஏற்ப ‘சிசு ‘, ‘கிஷோர்’ மற்றும் ‘தருண்’ ஆகிய மூன்று வித கடன்கள் இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது
  • சிசு : ரூ.50,000 வரை
  • கிஷோர்:50,000 முதல் ரூ. 5 லட்சம்.
  • தருண்: 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம்.
Next அரசியல் அறிவியல் >

People also Read