உலக பத்திரிகை சுதந்திரக் குறியீடு 2026
- எல்லைகளற்ற செய்தியாளர்கள் (RSF) வெளியிட்ட உலக பத்திரிகை சுதந்திரக் குறியீடு
2026-ல், இந்தியா 180 நாடுகளில் 157-வது இடத்தைப்பிடித்துள்ளது. - தொடர்ந்து 10-வது ஆண்டாக நார்வே தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து நெதர்லாந்து, எஸ்டோனியா, டென்மார்க் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
- எரிட்ரியா கடைசி இடத்தைப் (180வது) பிடித்தது. அதற்கு முன்னால் வட கொரியா, சீனா, ஈரான் மற்றும் சவுதி அரேபியா உள்ளன.
- இந்தியாவின் தரவரிசை, 2025-ல் 151-வது இடத்திலிருந்து 2026-ல் 157-வது இடத்திற்கு, ஆறு இடங்கள் சரிந்துள்ளது.

