ஐசிசி (ICC) ஆடவர் டி20 உலகக்கோப்பை 2026
- அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை 2026 பட்டத்தைக் கைப்பற்றியது.
- டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மூன்று முறை (2007, 2024, 2026) சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

