விளையாட்டு

கேலோ இந்தியா பழங்குடியினர் விளையாட்டுப் போட்டிகள்

  • முதல் கேலோ இந்தியா பழங்குடியினர் விளையாட்டுப் போட்டிகளுக்கான சின்னம் மற்றும் சின்னக்குறியீடு சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் உள்ள பி.ஆர். யாதவ் விளையாட்டு அரங்கில் வெளியிடப்பட்டது.
  • இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய விளையாட்டு நிகழ்வு பிப்ரவரி 14, 2026 அன்று நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
Next Current Affairs விளையாட்டு >