விளையாட்டு

டெஃப்ஒலிம்பிக்ஸ் போட்டி 

  • ஜப்பானின் டோக்கியோ நகரில் காதுகேளாதோருக்கான டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
  • இதில் ஆடவர் 10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியில் இந்திய வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
  • இதே பிரிவில் இந்திய வீரர் முகமது முர்டாஸா வனியா 2-வது இடம்பெற்று வெள்ளியை வென்றுள்ளார்.
Next Current Affairs விளையாட்டு >