சர்வதேச முதியோர் தினம்
தேதி : ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
1990 – ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது
1991 முதல் உலகளவில் அனுசரிக்கப்படுகிறது