முக்கிய தினங்கள்

உலக மலேரியா தினம் 2026

  • உலக மலேரியா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 அன்று அனுசரிக்கப்படுகிறது.
    • மலேரியா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இந்நோயை ஒழிப்பதற்கான ஒருங்கிணைந்த உலகளாவிய முயற்சிகளை ஊக்குவிப்பதும் இந்த நாளின் நோக்கமாகும்.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள்: “Driven to End Malaria: Now We Can. Now We Must.”.

 

நடப்பு தகவல்கள்

 

தட்டம்மை

  • காற்றில் பரவும், மிகவும் எளிதில் பரவக்கூடிய மற்றும் தீவிரமான வைரஸ் நோய்.
  • பாராமிக்ஸோவைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வைரஸால் ஏற்படுகிறது.
  • இருமல் மூலம் வெளிப்படும் சுவாசத் துளிகள் வழியாக நோய்த்தொற்று பரவுகிறது.
  • ஆரம்பத்தில் சுவாசப் பாதையில் தொற்றை ஏற்படுத்தி, பின்னர் உடல் முழுவதும் பரவுகிறது.
  • கடுமையான நோய், சிக்கல்கள், தீவிரமான நேர்வுகளில் மரணம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
  • மாநிலத்தின் நோய்த்தடுப்பு பாதுகாப்பு 99 சதவீதமாக உள்ளது.
  • ஒன்பது மற்றும் 18 மாதங்களில் செலுத்தப்படும் தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி, சுமார் 85% செயல்திறனைக் கொண்டு போதுமான பாதுகாப்பை வழங்குகிறது.
< Previous Current Affairs Next முக்கிய தினங்கள >