முக்கிய தினங்கள்

உலக முதலை தினம்

  • முதலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், உலக முதலை தினம் ஆண்டுதோறும் ஜூன் 17 அன்று கொண்டாடப்படுகிறது.
  • 2026 ஆம் ஆண்டு உலக முதலை தினத்தின் கருப்பொருள் “Legacy in Every Scale” என்பதாகும்.

பாலைவனமாதல் மற்றும் வறட்சியை எதிர்த்துப் போராடும் உலக தினம்

  • பாலைவனமாதல் மற்றும் வறட்சியை எதிர்த்துப் போராடும் உலக தினம் ஜூன் 17 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டின் கருப்பொருள் Rangelands: Recognise. Respect. “Restore” என்பதாகும்.

 

Next முக்கிய தினங்கள >

People also Read