புகழ்பெற்ற ஆளுமைகள்

எம்.எஸ்.சுவாமிநாதன்

  • ‘பசுமைப் புரட்சியின் தந்தை‘ என்று போற்றப்படுபவர்
  • 2023 – பாரத ரத்னா
  • நாட்டின் பசுமை புரட்சிக்கு வித்திட்ட அவர், இயற்கை விவசாயத்துக்கும் முக்கியத்துவம் அளித்தார்
  • உணவு மற்றும் அமைதிக்கான எம்.எஸ். சுவாமிநாதன் விருது’ நிறுவப்பட்டுள்ளது
  • பருவநிலைக்கு உகந்த பயிர் ராகங்களின் உருவாக்கத்தில் முன்னோடிப் பணிகளை மேற்கொண்டவர்
Next Current Affairs புகழ்பெற்ற ஆளுமைகள் >