‘மாஹே’ கப்பல்
- நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் மாஹே வகை போர்க் கப்பல் முதல்முறையாக கடற்படையில் 24.11.25 இணைக்கப்பட உள்ளது.
- இதன்மூலம் ஆழமில்லாத கடற்பரப்புகளில் நீர்மூழ்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் மாஹே வகையின் முதல் கப்பல் கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.
- இந்தக் கப்பலின் இணைப்பு உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு ஆழமற்ற கடற்பகுதிகளில் போகக்கூடிய அதிநவீன போர்க்கப்பல்களின் தொடக்கமாக இருக்கும்.
- இந்தக் கப்பலின் 80 சதவீதத்துக்கும் அதிகமான பாகங்கள் இந்தியாவில் உருவானவை.

