இந்தியா இடையே இங்கிலாந்து ஒப்பந்தம்
- ரூ.4,100 கோடியில் இங்கிலாந்து நிறுவனத்துடன் இந்திய ராணுவம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
- பாதுகாப்புத்துறை உட்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை பலப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
- சுயசார்பு இந்தியா இலக்கை அடைவதில் இதுபாதுகாப்பு அமைச்சகத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு வழங்கும் இந்தியா
- ஆகாஷ் ஏவுகளை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பாகும்.
- தரையில் இருந்து வான் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது ஆகாஷ்.
- இந்நிலையில், பிரேசிலும் இந்தியாவும் இருதரப்பு பாதுகாப்புத் துறையில் இனைந்து செயல்பட ஏற்கெனவே முடிவெடுத்துள்ளன.
- எதிரிகளில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர் ட்ரோன்களை வான்வெளி யில் 25 மீ தூரத்திலேயே தாக்கி அழிக்கும்”

