தேசிய திட்டங்கள்

அரிய புவி காந்தங்கள் உற்பத்தி திட்டம்

  • ரூ.7,280 கோடி மதிப்பிட்டில் இந்த திட்டத்திற்க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஆண்டுக்கு 1,200 மெட்ரிக் டன் காந்தம் தயாரிக்கும் வகையில் 5 தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளன.
  • இதன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுக்கு 6,000 மெட்ரிக்டன் அளவுக்கு உற்பத்தித் திறனை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும் 
  • மின்சார வாகனங்கள், விண்வெளித்துறை, மின்னணுசாதனங்கள். மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்புதுறை உபகரணங்களில் இந்த அரிய புவி காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • இத்திட்டம் முழுமையான REPM உற்பத்தியை ஆதரிக்கிறது: அரிய பூமி ஆக்சைடுகளை மாற்றுதல் உலோகங்கள் உலோகக் கலவைகள் அரிய புவி காந்தங்களின் இறுதி ஆக்கம்.  
  • மொத்த திட்ட காலம்: 7 ஆண்டுகள் (அமைப்பிற்கு 2 ஆண்டுகள், ஊக்கத்தொகை வழங்கலுக்கு 5 ஆண்டுகள்) 

 

Next Current Affairs தேசிய திட்டங்கள் >