தேசிய திட்டங்கள்

4 மாநிலங்களில் ரயில்வே திட்டங்கள்

  • இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • அதன்படி இத்திட்டங்கள் மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் அதன் அமைவு;

  • சாஞ்சி – மத்தியப் பிரதேசம்
  • சத்புரா புலிகள் காப்பகம் – மத்தியப் பிரதேசம்
  • ஹஜாரா அருவி – மகாராஷ்டிர மாநிலம்- கோண்டியா மாவட்டத்தில் – சலேகாசா தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சுற்றுலாத் தலமாகும்.
  • நவே கான் தேசிய பூங்கா – மகாராஷ்டிர மாநிலம்-கோண்டியா மாவட்டம்.
Next Current Affairs முக்கிய தினங்கள >