தேசிய திட்டங்கள்

ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டம்- 50 ஆண்டுகள் நிறைவு

  • ICDS என்பது மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் ஒரு மத்திய அரசு நிதியுதவித் திட்டமாகும்.
  • இது 1975-ல் தொடங்கப்பட்டது.

ICDS-ன் கீழ் உள்ள திட்டங்கள்

  • பிரதான மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா
  • குழந்தை பாதுகாப்பு திட்டம்
  • பொஷன் அபியான்
  • தேசிய தொட்டில் திட்டம்2027-ல் கோலாரில் இருந்து இந்திய தயாரிப்பு H125 ஹெலிகாப்டர்கள் வெளியிடப்படும்
    • இந்தியாவின் தனியார் துறையில் முதல் ஹெலிகாப்டர் இறுதி அசெம்பிளி லைன் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள வேமகலில் அமைக்கப்படுகிறது.
    • அசெம்பிளி லைனை டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) நிறுவனம் ஏர்பஸ் H125 ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய உள்ளது.
    • நாட்டின் இமயமலை எல்லைகளில் உள்ள பனிபடர்ந்த உயரங்களில், இவ்வகை ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட உள்ளது.
Next Current Affairs தேசிய திட்டங்கள் >