தேசிய திட்டங்கள்

பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான வேலைவாய்ப்புத் திட்டம்

  • மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் பயிற்சி வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக வேலைவாய்ப்புடன் இணைந்து ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
  • இத்திட்டத்தில் முதல்முறை வேலைக்கு செல்வோருக்கு ரூ.15 ஆயிரம் வரை ஊக்கத்தொகை
  • உற்பத்தி தொழில் உட்பட பல் வேறு துறைகளில் 3.5 கோடி வேளைவாய்ப்புகளை 2027 ஜூலை மாதத்துக்குள் உருவாக்குவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
  • இதன் மூலம் வேலை வழங்கும் நிர்வாகமும் ,முதன்முதலில் வேலைபெருபவர்களும் ஊக்கத்தொகை பெறுவார்கள்
  • பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான வேலைவாய்ப்புத் திட்டம்
    • மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் பயிற்சி வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக வேலைவாய்ப்புடன் இணைந்து ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
    • இத்திட்டத்தில் முதல்முறை வேலைக்கு செல்வோருக்கு ரூ.15 ஆயிரம் வரை ஊக்கத்தொகை
    • உற்பத்தி தொழில் உட்பட பல் வேறு துறைகளில் 3.5 கோடி வேளைவாய்ப்புகளை 2027 ஜூலை மாதத்துக்குள் உருவாக்குவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
    • இதன் மூலம் வேலை வழங்கும் நிர்வாகமும் ,முதன்முதலில் வேலைபெருபவர்களும் ஊக்கத்தொகை பெறுவார்கள்
Next Current Affairs தேசிய திட்டங்கள் >