தேசிய செய்திகள்

ஆந்திராவில் கூகுள் ஏ.ஐ.மையம் அமைப்பு

  • ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.33 லட்சம் கோடி / மதிப்பில் செயற்கை நுண்ணறிவு தரவு மையம் அமைக்கப்பட உள்ளது
  • புது தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர், ஆந்திர முதல்வர், கூகுள் நிறுவனத்தின் கூகுள் கிளவுட் சேவையின் தலைமைச் செயல் அதிகாரி தாமஸ் குரியன் உள்ளிட்டோர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையொப்பமானது.

உள்நாட்டு கடல்சார் தொழில் துறை

  • மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 4-ஆவது இந்திய கடல்சார் வார விழா அக்.27-ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடைபெறவுள்ளது.
  • ரூ.80 லட்சம் கோடி வரை முதலீடுகள் ஈர்க்கப்படும் என மத்திய நீர்ப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Next Current Affairs தேசிய செய்திகள் >