உயிர் செறிவூட்டப்பட்ட உருளைக்கிழங்கு (Bio-Fortified Potatoes)
- இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட உருளைக்கிழங்கு விரைவில் இந்திய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும்.
- இது பெருவில் உள்ள சர்வதேச உருளைக்கிழங்கு மையத்தால் (CIP) உருவாக்கப்பட்டது.
- வைட்டமின் ஏ சேர்க்கப்பட்ட உயிர் செறிவூட்டப்பட்ட சர்க்கரை வள்ளிக்கிழங்குகள் ஏற்கனவே கர்நாடகா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் பயிரிடப்படுகின்றன.
- உயிர் செறிவூட்டல் = விவசாய அறிவியல் மூலம் உருவாக்கப்பட்ட ஊட்டச்சத்து நிறைந்த பயிர்களை உருவாக்கும் நுட்பம்.

