சிறந்த நபர்கள்

சாவித்திரிபாய் பூலே

  • 1831 ஜனவரி 3 அன்று மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டம் நைகான் கிராமத்தில் பிறந்தார்.
  • 1848-ஆம் ஆண்டு, கணவர் ஜோதிராவ் பூலே உடன் இணைந்து, பெண்களுக்கான முதல் பள்ளியை மகாராஷ்டிர மாநிலம் பிடேவாடாவில் தொடங்கினார்.
  • இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் எனப் போற்றப்படுகிறார்.
  • .1852-இல் ‘மகிளா சேவா மண்டல்’ அமைப்பை நிறுவினர்.
  • 1863-இல் சிசுக் கொலை தடுப்பு இயக்கத்தை தொடங்கினர்.
  • 1852-இல் ஆங்கில அரசு ‘சிறந்த ஆசிரியர் விருது’ வழங்கியது.
  • 1998-இல் இந்திய அரசு அஞ்சல் தலையை வெளியிட்டது.
  • 2015-இல் புணே பல்கலைக்கழகம் அவரது பெயரைச் சூட்டப்பட்டது.
Next Current Affairs சிறந்த நபர்கள் >