ஐக்கிய அரபு அமீரகம் 30 பில்லியன் டாலர் நிதி அறிவிப்பு
- ஐக்கிய அரபு அமீரகமானது ALTÉRRA எனப்படும் முதலீட்டு நிதிக்கு 30 பில்லியன் டாலர் நிதியளிப்பதாக உறுதியளித்தது.
- ALTÉRRA என்பது தனியாரால் நிர்வகிக்கப்படும் நிதியாகும், இது 2030க்குள் உலகளவில் 250 பில்லியன் டாலர் நிதி திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது காலநிலை முதலீடுகள் மற்றும் வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரங்களை மாற்றுவதற்கு பயன்படுத்தப்படும்.
- ALTÉRRA-ஆனது நான்கு முக்கிய தூண்களைக் கொண்டிருக்கும்:
- ஆற்றல் மாற்றம்
- தொழில்துறை கார்பன் நீக்கம்
- நிலையான வாழ்க்கை
- காலநிலை தொழில்நுட்பங்கள்.