இந்தியா-ஜோர்டான் கூட்டறிக்கை 2025
- சூழல்: இந்தியப் பிரதமரின் ஜோர்டான் பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவுகளின் 75 ஆண்டுகளைக் குறித்ததுடன், ஆழமான இருதரப்பு ஒத்துழைப்பிற்கான ஒரு கூட்டு செயல் திட்டத்திற்கும் வழிவகுத்தது.
- இந்தியா மற்றும் ஜோர்டானுக்கு இடையே கையெழுத்தான ஐந்து ஒப்பந்தங்கள்:
- புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
- நீர் வள மேலாண்மை மற்றும் மேம்பாடு
- பெட்ரா (ஜோர்டான்) மற்றும் எல்லோரா (இந்தியா) நகரங்களுக்கு இடையே கலாச்சார மற்றும் சுற்றுலா ஒத்துழைப்பு
- எண்ம தீர்வுகளைப் பகிர்ந்துகொள்ளுதல்
- கலாச்சாரப் பரிமாற்ற ஒத்துழைப்பு.

