இந்தியா புவியியல்

சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்

நன்னீர் கடற்பாசிகள்

  • நன்னீர் கடற்பாசிகள், சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கு அவசியமான பல்வேறு நுண்ணுயிர்க் கூட்டங்களுக்கு வாழ்விடமாக அமைகின்றன.
  • அவை நீர் மாசுபாட்டின் உயிரிச் சுட்டிகளாகச் செயல்படுகின்றன.
  • கடற்பாசிகள் ஆர்சனிக், ஈயம் மற்றும் காட்மியம் போன்ற நச்சு உலோகங்களை உறிஞ்சி சேமிக்கும் திறனைக் கொண்டுள்ளன.
  • அவற்றின் உலோகங்களைச் சேமிக்கும் திறன், அவற்றை உயிரிவழிச் சீரமைப்புக்கான நம்பிக்கைக்குரிய காரணிகளாக ஆக்குகிறது.
Next Current Affairs இந்தியாவின் புவியியல் >