இந்தியப் பொருளாதாரம்

2025-26 இந்திய பொருளாதார வளர்ச்சி

    • பின்னணி : நடப்பு 2025-26 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) இந்திய பொருளாதாரம் 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
  • தரவு வெளியீடு : புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 

கணக்கீட்டு முறை

  • நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் பொருளாதாரம் 7.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 
  • கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக இருந்தது. 
  • முந்தைய இரண்டாவது காலாண்டில் இந்த வளர்ச்சி 8.2 சதவீதமுந்தைய இரண்டாவது காலாண்டில் இந்த வளர்ச்சி 8.2 சதவீமாக காணப்பட்டது. 
  • மத்திய அரசு தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கணக்கீட்டு முறையில் அடிப்படை ஆண்டு (Basc Year) 2011-12-லிருந்து 2022-23-ஆக மாற்றப்பட்டுள்ளது. 
  • புதிய கணக்கீட்டு முறையின்படி, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி 7.6 சதவீதமாக இருக்கும் கணிக்கப்பட்டுள்ளது. இது முன்னதாகக் கணிக்கப் பட்ட 7.4 சதவீதத்தை விட அதிகமாகும்.
< Previous Current Affairs Next இந்தியப் பொருளாதாரம் >