இந்திய பொருளாதாரம்

இந்தியாவின் GDP வளர்ச்சி

  • நிகழ் நிதியாண்டின் (2025-26) முதல்  காலாண்டான ஏப்ரல்-ஜூனில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)8 சதவீதம் வளர்ச்சியடைந்ததாக மத்திய அரசின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன
  • 2024 ஜனவரி-மார்ச் காலாண்டில் ஜிடிபி 4 சதவீதம் வளர்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.
  • வேகமாக வளர்ச் சியடைந்துவரும் பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து வருகிறது.
  • டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.19 என்ற அளவிற்கு குறைந்து வரலாறு காணாத வகையில் இந்திய வீழ்ச்சியடைந்துள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்டுள்ள தரவுகள்:

  • 2025-26 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் ஜிடிபி 7.8 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இதற்கு வேளாண்துறை மற்றும் வர்த்தகம், ஹோட்டல், நிதி மற்றும் நில விற்பனை உள்ளிட்ட சேவைகள் துறையின் வளர்ச்சி முக்கியக் காரணமாகும்.
Next Current Affairs இந்தியப் பொருளாதாரம் >