இந்திய அரசியல்

உயர்நீதிமன்றம் பற்றிய சட்ட பிரிவுகள்

சென்னை உயர் நீதிமன்றத்தின் நிதிபதிகளின் மொத்தத எண்ணிக்கை-75-தற்போதிய நிதிபதிகளின் எண்ணிக்கை-56 ஆகும்.

சட்டப்பிரிவு 214 முதல் பிரிவு 231 வரை நீதிபதிகளின் நியமனம் மற்றும் பதவிக்காலம் பற்றி கூறுகிறது.

கொலீஜியத்தின் பரிந்துறை பெயரில் குடியரசுத்தலைவர் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிக்கிறார்.

கொவீலியம்

உச்சநீதிமன்றம் மற்றும் இந்தியாவின் உயர் நீதிமன்றங்களிலும், உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் கூடி அமைக்கும் குழு ஆகும்.

இது நீதிபதிகளை நியமிக்கவும், நியமனங்களை பரிசீலிக்கவும் உதவுகிறது.

Next Current Affairs இந்திய அரசியல் >