பொது அறிவியல்
நுசோல்வென்ஸ் (சோலிஃப்ளோடாசின்) மற்றும் புளூஜெபா (ஜெபோடிடாசின்)
- அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) கோனோரியா சிகிச்சைக்காக இரண்டு புதிய வாய்வழி மருந்துகளை அங்கீகரித்துள்ளது – நுசோல்வென்ஸ் (சோலிஃப்ளோடாசின்) மற்றும் புளூஜெபா (ஜெபோடிடாசின்).
- கோனோரியா என்பது ஒரு பால்வினை நோய்(STI) ஆகும்.
- உலக சுகாதார அமைப்பு (WHO) கோனோரியாவை ஏற்படுத்தும் பாக்டீரியாவான நெய்சீரியா கோனோரியாவை “அதிக முன்னுரிமை” நோய்க்கிருமியாக வகைப்படுத்தியுள்ளது.

