அறிவியல்

ஐரோப்பிய வௌவால்கள்

  • ஐரோப்பாவின் “கிரேட்டர் நாக்ட்யூல்” (Greater Noctule) எனப்படும் வௌவால்கள் பறந்தபடியே சிறிய இடம்பெயரும் பறவைகளை வேட்டையாடி உண்கின்றன.
  • இதுவரை வௌவால்களுக்கு இது இயலாத செயல் என கருதப்பட்டது.
  • 400 மீட்டருக்கு மேல் பறக்கும் போது வௌவால்கள் பறவைகளை வேட்டையாடி உண்கின்றன
  • ஒரு வௌவால் “யூரோப்பியன் ராபின்” (European Robin) எனப்படும் பறவையை பிடித்து, அதை பறந்தபடியே தொடர்ந்து 20 நிமிடங்கள் உண்பதைக் கண்டனர்.
  • இந்த வௌவால்கள் பறவைகள் கேட்க முடியாத அதி-அதிர்வெண் ஒலித் திரைப்பயன்படுத்தும் “அல்ட்ராசோனிக் எக்கோலொகேஷன் முறையைப் பயன்படுத்துகின்றன.
  • மேலும், அவற்றின் வலிமையான சிறகடி (wingbeats) பறவைகளை விட வேகமாக பறந்து அவற்றை முந்திச் செல்ல உதவுகின்றது.
Next Current Affairs அறிவியல் >