அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்

Household consumption expenditure survey (குடும்ப நுகர்வு செலவின ஆய்வு)

  • குடும்ப நுகர்வு செலவின ஆய்வு (Household consumption expenditure survey) மாறுபட்ட பார்வையைத் தருகிறது. கு.நு.செ.ஆ. 2023-24 இன்படி தனிநபர் மாதாந்திர நுகர்வுச் செலவு என்பது நகர்ப்புற இந்தியாவில் ரூ.6.996. கிராமப்புற இந்தியாவில் ரூ.4,122 ஆக உள்ளது.
  • இந்தச் செலவுகளை உணவு உணவு சாராதது எனப் பிரிக்கலாம்.
  • இதில் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிட்டால் உணவுக்கான செலவு குறைந்துள்ளது. உணவில்லாத செலவுகளில் போக்குவரத்துச் செலவே 14 சதவீதத்துடன் அதிகமாக உள்ளது.
  • போக்குவரத்துச் செலவில் பேருந்துப் பயணச் செல்வே ஐந்தில் ஒரு பங்காக உள்ளது.
< Previous Current Affairs Next  அறிக்கைகள் மற்றும் குறியீடுகள் Current Affairs >