Tag: விஜய் திவாஸ் 2025

முக்கிய தினங்கள்

விஜய் திவாஸ் 2025 டிசம்பர் 16 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது வங்காளதேசம் உருவாக வழிவகுத்த 1971ல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானை இந்தியா வென்றதன் நினைவாக அனுசரிக்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு 54வது விஜய் திவாஸ் ஆகும்.