Tag: வந்தே மாதரம் இயற்றப்பட்டதன் 150-ஆவது ஆண்டு தின கொண்டாட்டம்

தேசிய நிகழ்வுகள்

வந்தே மாதரம் இயற்றப்பட்டதன் 150-ஆவது ஆண்டு தின கொண்டாட்டம் இந்த நிகழ்வு தில்லி இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தாரக மந்திரமாக விளங்கிய 'வந்தே மாதரம்' பாடல், கடந்த 1875-இல் பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் இயற்றப்பட்டதாகும். 1896-இல் கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்திரநாத் தாகூர் பாடிய பிறகு இப்பாடல் பிரபலமடைந்தது.  1950-இல் அரசியல் நிர்ணய சபையால் நாட்டின் தேசியப் பாடலாக ஏற்கப்பட்டது.