பை (Pi) தினம் 2026 கணித மாறிலி 'பை' (π)-ஐக் கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 14 அன்று பை தினம் கடைபிடிக்கப்படுகிறது.