Tag: பெக்கி விட்சன்

அறிவியல்

விண்வெளி பெக்கி விட்சன் அக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்ற நால்வரில் ஒருவர் பெகி விட்சன்.  இவர், மனிதர்களை விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அனுப்பும் தனியார் நிறுவனத்தின் இரண்டாவது திட்டத்துக்கு (அக்ஸியம் 2) தலைவராகச் செயல்பட்டவர்.  அதிக நாள்கள் (665) விண்வெளியில் இருந்தவர் என்கிற சாதனையைப் படைத்தார்.