Tag: டெஃப்ஒலிம்பிக்ஸ் போட்டி

விளையாட்டு

டெஃப்ஒலிம்பிக்ஸ் போட்டி  ஜப்பானின் டோக்கியோ நகரில் காதுகேளாதோருக்கான டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் 10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியில் இந்திய வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதே பிரிவில் இந்திய வீரர் முகமது முர்டாஸா வனியா 2-வது இடம்பெற்று வெள்ளியை வென்றுள்ளார்.