Tag: சேவை விருதுகள்

விருதுகள் மற்றும் கௌரவங்

சேவை விருதுகள் சமூக நலத்துறை சார்பில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்ககத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்கள், அலகுகளை அங்கீகரிப்பதற்காகவும், ஊக்குவிப்பதற்காகவும் குழந்தைகள் நலன் சேவை விருதுகள் வழங்கப்படுகின்றன. விருதுகள் திட்டம் அறிவிக்கப்பட்ட நாள்: நவம்பர் 27, 2025. 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் இதை அறிவித்திருந்தார்.  இந்த ஆண்டுக்கான விருதுகள்    பிரிவுகள் மாவட்டங்கள் இல்லங்களின் பெயர் அரசு குழந்தைகள் இல்லங்கள் தஞ்சாவூர் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசினர் குழந்தைகள் இல்லம் தன்னரர்வத் தொண்டு நிறுவனங்களின் கீழ் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள் தூத்துக்குடி புனித மரியன்னை கருணை இல்லம் சட்டத்துக்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள் சென்னை அரசினர் கூர்நோக்கு இல்லம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு  ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றுக்கு முதல்வர் விருதுகளை வழங்கியுள்ளார். பரிசுத் தொகையாக தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலைகளையும் வழங்கியுள்ளார்