குளோபல் மைண்ட் ஹெல்த் 2025 அறிக்கை பின்னணி : 84 நாடுகளை உள்ளடக்கிய குளோபல் மைண்ட் ஹெல்த் 2025 அறிக்கையின்படி, இந்தியாவில் 18 முதல் 34 வயதுடைய இளைஞர்கள் மனநலம் மற்றும் நல்வாழ்வில் உலகளவில் 60வது இடத்தில் உள்ளனர். அவர்களின் மனநல அளவு (MHQ) மதிப்பெண் 33 ஆகும். இதற்கு நேர்மாறாக, 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இந்தியர்கள் 96 மதிப்பெண்கள் பெற்று, உலகளவில் 49வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

