உலக தைராய்டு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 25 அன்று, தைராய்டு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் தைராய்டு தொடர்பான கோளாறுகள் அதிகரித்து வருவதை எடுத்துரைப்பதற்கும் உலக தைராய்டு தினம் அனுசரிக்கப்படுகிறது.