உலக துப்பாக்கி சுடுதல் போட்டி இந்திய ராணுவத்தில் ஹவில் தாராக பணியாற்றி வரும் 20 வயதான ரவீந்தர் சிங், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் நடைபெற்ற. ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார் எகிப்தில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் அனிஷ் பன்வாலா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

