Tag: உலக கால்பந்து தினம்

முக்கிய தினங்கள்

உலக கால்பந்து தினம் உலக கால்பந்து தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 25 அன்று உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. இந்த  விளையாட்டு, புவியியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு, பல்வேறு நாடுகள், கலாச்சாரங்கள் மற்றும் தலைமுறைகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைக்கிறது.